முதல்வரைச் சந்தித்தார் திமுகவின் பரிதி இளம்வழுதி !

திமுக உறுப்பினர் பரிதி இளம்வழுதி இன்று காலை முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியுள்ளார். திமுக முன்னாள் பொதுச் செயலாளரான இவர், போயஸ் கார்டனில் இன்று முதல்வரைச் சந்தித்துப் பேசியுள்ளார். அவர் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தேமுதிக சட்டமன்ற அதிருப்தி உறுப்பினர்கள் முதல்வரைச் சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், இவரது திடீர் சந்திப்பு இப்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்.

Copyright © 2012. www.haihoi.com