அமைச்சர் செங்கோட்டையன் அமைசரவையில் இருந்து நீக்கம்

 >> Home  >> Tamil Latest  >>  >> tamilnadu News   >> அமைச்சர் செங்கோட்டையன் அமைசரவையில் இருந்து நீக்கம்

   (2012-07-18 00:00:00)

அமைச்சர் செங்கோட்டையன் அமைசரவையில் இருந்து நீக்க பட்டார் .

தற்போதய செய்தி ஆக தமிழ் நாடு அரசு அறிவித்து உள்ளது.

செங்கோட்டையன் வருவாய் துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

அவருக்கு பதில் வருவாய்த்துறை அமைச்சராக பெருந்துரை தொகுதி எம்.எல்.ஏ., என்.டி., வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் பதவியேற்பு விழா நாளை காலை 8.30 மணியளவில் நடைபெறும்.