Movie Name :  Nanban
Cast :  Vijay, Jeeva, Srikanth, Ileana D'Cruz Sathyaraj
Director :  S. Shankar
Language :  Tamil
Music Director :  Harris Jayaraj

Nanban Latest News  

நண்பன் கலக்கல் காமெடி வசனங்கள்!


Thursday, February 16, 2012
நண்பன் கலக்கல் காமெடி வசனங்கள்!

1. இது எப்படி இருக்கு? செம.. அடப்பாவி.. இது என் ஒயிஃப், நான் கேட்டது அவளுக்குப்பின்னால இருக்கே அந்த வீடு அது எப்படின்னு ..? நானும் அந்த வீட்டைத்தாண்டா சொன்னேன்.. ( வீட்டை பார்றான்னா வீட்டுக்காரியை பார்த்திருக்கான் அடங்கோ.. 2. வணக்கம் சார்.. என் பேரு மில்லி மீட்டர்.. இங்கே எல்லாருக்கும் நான் ஹெல்ப் பண்ணுவேன்.. உங்களுக்கு ஏதாவது பர்ச்சேஸ் பண்ணி தர்றது.. அயர்ன் பண்றது, போஸ்ட் பண்றது ஆல் இன் ஆல் நான் ஹெல்ப் செய்வேன், ஆனா ஒண்ணு சார்.. படிக்கறது மட்டும் நீங்க தான் படிக்கனும். 3. அவன் ஏன் எப்போ பாரு சாமி கும்பிட்டுட்டே இருக்கான்? பஜனை பண்ணியே பாஸ் பண்ணிடலாம்னு நினைக்கறான் போல.. 4. தம்பி.. உனக்குத்தான் தமிழ் தெரியுமில்ல? எதுக்கு இப்படி இங்கிலீஷ் துரை மாதிரி படம் காட்டிட்டு இருக்கே? சத்யன்-ஹி ஹி ஐ ஆம் கமிங்க் ஃப்ரம் கலிஃபோர்னியா யுனிவர்சிட்டி 5. லெக்சரர் - குயில் எங்கே முட்டை போடும்? காலேஜ் வந்த முத நாளே முட்டை பற்றி பாடம் நடத்தறாரே..இனி நாம மார்க் வாங்கி விளங்குன மாதிரி தான்..( அப்போ நூர்ஜஹான் பற்றி பாடம் நடத்துனா 100 மார்க் வாங்கிடுவீங்களா?) 6. லைஃப் ஒரு ரேஸ் மாதிரி.. வேகமா ஓடிட்டே இருக்கனும், இல்லைன்னா ஏறி மிதிச்சு போய்க்கிட்டே இருப்பாங்க.. 7. டேய்.. தம்பி.. இப்படியே எடுபுடியாவே இருக்கியே..? ஸ்கூலுக்கெல்லாம் போக மாட்டியா? ஃபீஸ் உங்கப்பனா கட்டுவான்? ஹூம், இதுக்கு நான் கேக்காமயே இருந்திருக்கலாம்.. வாயைக்குடுத்து வாங்கி கட்டிக்கிட்டேன்.. 8. பாரி இருக்கானே.. உலகத்துல இருக்கற எல்லா பிரச்சனைக்கும் வேற ஒரு வித்தியாசமான கோணத்துல தீர்வு வெச்சிருப்பான்.. 9. சார்.. அப்பாவுக்கு உடம்பு சரி இல்லை, அதனால ஒரு மாசமா சரியா படிப்புல கான்செண்ட்ரேஷன் பண்ண முடியல.. அப்போ ஒரு மாசமா சாப்பிடலை? குளிக்கலை? ( அட! நானா இருந்தா நான் சாப்பிட்டு தெம்பா , குளிச்சுட்டு சுத்த பத்தமா இருந்தாத்தானே அப்பாவை பார்த்துக்க முடியும்னு சமாளிச்சிருப்பேன்.. 10. என் கொள்கை என்ன தெரியுமா? ஆல் ஈஸ் வெல் ( ALL IS WELL) , நடப்பதெல்லாம் நன்மைக்கே..


1 2 3 4 5NextLast