Viswaroopam 2 Latest News

Haihoi ›› Tamil  ›› Viswaroopam 2  ››  Viswaroopam 2 Movie Latest News
 
Viswaroopam 2 First Look Posters,Viswaroopam 2 
Trailers,Viswaroopam 2 Audio Launch Photos,Viswaroopam 2,Viswaroopam 2 Pooja Stills,Viswaroopam 2 Latest News
 Social Thriller

 Viswaroopam 2

 Kamal Hassan

 Kamal Hassan

 .

 tamil

 

Latest News
 
 

ஆகஸ்ட் 15 ல் கமலின் விஸ்வரூபம் 2


Tuesday, April 2, 2013
ஆகஸ்ட் 15 ல் கமலின் விஸ்வரூபம் 2

கமல்ஹாசனின் விஸ்வரூபம் பார்ட்-2 சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட்-15) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே தினத்தில் உலகம் எங்கும் 3000 தியேட்டர்களில் படம் ரிலீஸ் செய்யப்படவுள்ளது என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

படத்தின் என்ஸிகியூட்டிவ் ப்ரொடியூசர்களில் ஒருவரான வி.டி.வி.கணேஷ், இது தொடர்பாக தெரிவித்த தகவலின்படி, விஸ்வரூபம் பார்ட்-2, ரூ50 கோடி பட்ஜெட்டில் தயாராகிறதாம்.

காரணம், விஸ்வரூபம்-1 படிப்பிடிப்பின்போது பார்ட்-2 க்கான சுமார் 40 வீத காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. விஸ்வரூபம்-2 கதைக்களம் இந்தியாவில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டுள்ளது. பார்ட்-1ல் ஆன்ட்ரியா வரும் காட்சிகள் பெரிதும் முக்கியத்துவம் இல்லாமல் இருந்த காரணம், பாகம்-2ல் தெரியவரும் எனவும் கூறப்பட்டுள்ளது. பார்ட்-2ல்தான் ஆன்ட்ரியாவின் கேரக்டர் முழுமையாக புரிந்து கொள்ளப்படும் என்கிறார்கள் படத்துடன் தொடர்புடையவர்கள்.


 
 
Actress Galleries